உலகச் சிரிப்பு தினம் – மே 03
May 6 , 2020
1667 days
471
- இது முதன்முதலில் 1998 ஆம் ஆண்டு மே 10 அன்று இந்தியாவில் உள்ள மும்பையில் அனுசரிக்கப்பட்டது.
- இத்தினமானது 1998 ஆம் ஆண்டில் உலகளாவிய சிரிப்பு யோகா இயக்கத்தின் நிறுவனரான டாக்டர் மதன் கட்டாரியாவினால் ஒருங்கிணைக்கப் பட்டது.
Post Views:
471